Visting Places : 2
Visting Places : 2
Day 1 : Night: 9.00-10.30: Departure from Madurai
Day 2 : Early morning arrival nilakkal - (transfer to pamba by self in ksrtc bus)- 12 hours time for darshan and overnight stay at sabarimalai sannithanam(Get Packed B/F)
Day 3 : Back to Nilakkal in the evening, after dinner departure to Madurai
Madurai - Nilakkal (AC) Vehicle Fare
2 meals Breakfast – Dinner
Tourist Manager
Note: Rs.500 Additinal if you want IRUMUDI
Departure From:
Sri Murugan Travel Agency
89, North Avani Moola Road, Madurai
(Near Meenakshi Amman Temple Car Parking)
Terms & Condition
For Sami Darshan at Sabarimala, reservation should be made online at www.sabarimalaq.com.
Online ticket and Aadhaar card original should be brought while travelling.
Tours are subject to change.
Nilakkal-Pamba-Nilakkal Kerala Govt bus fare to be paid by themselves.
* Sometimes if the bus is late then the departure time will be late.
* Full payment must be made to book the tour.
* An AC vehicle will be arranged depending on the number of people participating in the pilgrimage.
The departure time from Nilakkal to Madurai should be clearly asked from the tour manager. In case of failure, they have to return at their own expense. There is no chargeback
Cancellation details
Up to 15 days before Rs.500 Cancelation Charges per person
Within 15 days (No Refund)
Bank Details
A/CNAME: SRI MURUGAN TRAVEL AGENCY
Account No: 6283370699
Branch: Indian bank, Madurai Main
IFSC Code: IDIB000M004
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இரவு 9.00-10.30 : மதுரையிலிருந்து புறப்படுதல்
6.00-15.00 : நிலக்கல்லிருந்து அவரவர் செலவில் சபரிமலை சென்று தரிசனம் செய்து நிலக்கல் வந்து சேர வேண்டும்.
15.00-16.00: நிலக்கல்லிருந்து மதுரை புறப்படுதல்
20.00-20.30 : குமுளியில் இரவு உணவு
20.30-24.00: மதுரைக்கு மனநிறைவுடன் இனிதே வந்து சேருதல்.
மேற்படி நேரம் முன்பின் மாறுதலுக்குட்பட்டது.
கட்டணத்தில் அடங்குபவை :
மதுரை - நிலக்கல் (ஏசி) வாகனக் கட்டணம்
2 வேளை உணவு காலை – இரவு
சுற்றுலா மேலாளர்
இருமுடி வேண்டின் ரூ. 500/-
கேன்சல் விபரம்
15 நாட்களுக்கு முன்பு வரை Rs.500 Cancelation charges ஒரு நபருக்கு
15 நாட்களுக்குள் (No Refund)
Bank Details
A/C NAME : ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி
கணக்கு எண் : 6283370699
கிளை: இந்தியன் வங்கி, மதுரை மெயின்
IFSC குறியீடு: IDIB000M004
புறப்படும் இடம் மற்றும் இருமுடி கட்டும் இடம்
ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்ஸி
89, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை
(மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகில்)
ஆன்லைன் முன்பதிவு: www.sabarimalayatra.com
கவனிப்பு நிபந்தனைகள்:
சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் www.sabarimalaq.com என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயணத்தின் பொழுது ஆன்லைன் டிக்கெட், ஆதார் கார்டு ஒரிஜினல் கொண்டு வர வேண்டும்.
சுற்றுலாக்கள் மாறுதலுக்குட்பட்டது.
நிலக்கல்-பம்பை-நிலக்கல் கேரளா அரசு பஸ் கட்டணம் அவரவர்கள் செலுத்த வேண்டும்.
சில நேரங்களில் பஸ் தாமதமாக வந்தால் நேரம் காலதாமதமாக புறப்படும்.
முழுப்பணம் செலுத்தி சுற்றுலாவை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
யாத்திரையில் கலந்து கொள்ளும் நபர்களைப் பொறுத்து ஏசி வாகனம் அமைத்து தரப்படும்
சுற்றுலா மேலாளரிடம் நிலக்கல்லிருந்து மதுரைக்கு புறப்படும் நேரம் தெளிவாக கேட்டுக் கொண்டு செல்லவேண்டும். தவறும் பட்சத்தில் அவரவர் செலவில் திரும்ப வேண்டும். எந்தவித கட்டணமும் வாபஸ் இல்லை.
Regards,
Sri Murugan Travel Agency
(RECOGNIZED GOVT. OF INDIA TOURISM)
98421 62416 / 7358702265 / 98424 47305 / 9791848265

Copyrights © 2026 Sri Murugan Travel Agency. All Rights Reserved